டெல்லி: சம்பளம் கட், தொழிலாளர் ஸ்ட்ரைக் போன்ற பல்வேறு நெருக்கடிகளால் ஜூலை 1ம் தேதிக்குப் பின் ஏர் இந்தியா இயங்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
சென்னை: இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் வடிவமைக்கப்பட்ட மரபு ரீதியாக மாற்றப்பட்ட கொசுவளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி சென்னை அருகே நடந்து வருகிறது.
மும்பை: ஜூலை மாத சம்பளத்தை விட்டுத் தரும்படி ஏர் இந்தியா நிறுவனம் தனது ஊழியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. நிர்வாகத்தின் மேல்மட்ட ஊழியர்களுக்கு மட்டுமே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: மைசூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எனது தாயாரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் என்று சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சின்னசேலம்: சின்னசேலம் அருகே தாசில்தாரை மிரட்டி வழிப்பறி செய்த நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
நெல்லை: நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே தடுப்பூசி போடப்பட்ட குழந்தை இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: மூன்று இளைஞர்கள், இயந்திரங்களை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் காற்றடிக்கும் கருவியைக் கொண்டு ஆசனவாயில் காற்றடித்து விளையாடியதில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஜூனியர் அதிகாரியை செக்ஸ் உறவுக்கு அழைத்து ஜட்டியுடன் நின்ற ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
லக்னோ: டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தனர் என்பதற்காக, கர்ப்பிணிப் பெண்ணையும், அவரது 3 வயது குழந்தையையும் ஓடும் ரயிலிலிருந்து தள்ளி விட்டு கொடூரமாக நடந்து கொண்டுள்ளனர் உ.பி. ரயில்வே போலீஸார். இதில் அப்பெண் இறந்தார். இதுதொடர்பாக 2 போலீஸார் கைது செய்யபப்ட்டுள்ளனர்.
தென்காசி: கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என தி.க. தலைவர் கி.வீரமணி அழைப்பு விடுத்துள்ளார்.
மும்பை: பாகிஸ்தானுக்குள்ளிருந்து இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி ஊடுறுவிப் பறந்த ரஷ்ய தயாரிப்பு ராணுவ விமானத்தை இந்திய விமானப்படையினர் வலுக்கட்டாயமாக தரையிறக்கினர்.
டெல்லி: இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
லண்டன்: டுவென்டி 20 உலகக் கோப்பைத் தொடரின் 2வது அரை இறுதிப் போட்டியில் இலங்கை சிறப்பான வெற்றியைப் பதிவு செய்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
ஹைதராபாத்: தெலுங்கான ராஸ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று கட்சியின் பொதுச் செயலாளரான விஜயசாந்தியும் ராஜினாமா செய்ததால் கட்சி பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளது.
டெல்லி: பாஜகவின் தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இந்துத்வா உள்ளிட் கொள்கைகளை பாஜகவால் விட்டுக் கொடுக்க முடியாது. அவற்றை தேர்தலின்போது எழுப்பியதிலும் தவறு இல்லை என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>
|